வரலக்ஷ்மி விரதம் புத்தகம் (Varalakshmi Vratham Book)

தெய்வ அருள் பெற, முறையான வரலக்ஷ்மி விரத பூஜை வழிகாட்டி புத்தகம்

₹50.00₹30.00

வரலக்ஷ்மி விரதம் என்பது செல்வ வளம், குடும்ப நலன் மற்றும் தெய்வ அருள் பெறும் நோக்கில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் செய்யப்படும் ஒரு புனித விரதம்.
அந்த விரதத்தின் பூரண முறையான பூஜை விரத கதைகள், நைவேத்ய வகைகள் ஆகியவை ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டு தரப்படும் புத்தகம் தான் இந்த வரலக்ஷ்மி விரதம் புத்தகம்.

இது மூலம் அனைவரும் எளிதாக விரத பூஜையை முறையாக செய்யவும், பூரண புண்ணியம் பெறவும் உதவுகிறது.

பயன்பாடு:

  • வரலக்ஷ்மி விரத நாள் பூஜையில்

  • ஸ்லோகங்கள் மற்றும் கதைகள் வாசிப்பதற்காக

  • விரதம் கடைப்பிடிக்க விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக

  • வீட்டில் பூஜை அறையில் புனித நூலாக

இது தெய்வ அருள் தரும், பக்தியுடன் விரதம் அனுஷ்டிக்க உதவும் ஆன்மிக புத்தகம்.

The Varalakshmi Vratham Book is a sacred spiritual guide containing the complete pooja procedures, slokas, stories, and naivedyam recipes for performing the auspicious Varalakshmi Vratham — a Hindu ritual observed for wealth, prosperity, and family well-being.

This book helps devotees perform the pooja in the traditional manner, with detailed step-by-step instructions and prayers, ensuring the blessings of Goddess Lakshmi.

Uses:

  • On Varalakshmi Vratham day for pooja rituals

  • For reciting slokas and stories

  • As a spiritual guide for those observing the vratham

  • As a sacred book for pooja rooms

An essential devotional book for divine grace, prosperity, and auspicious living.