மஞ்சள் (Turmeric)

ஆரோக்கியத்தையும் தெய்வ அருளையும் தரும் தூய்மையான மஞ்சள்

₹20.00₹18.00

இது ஆரோக்கியம், தூய்மை, நல்ல சக்தி மற்றும் தெய்வ அருள் பெற பயன்படும் முக்கியமான மூலிகை. பூஜை, ஹோமம், அபிஷேகம் மற்றும் மருத்துவ வைத்தியங்களில் மஞ்சள் முக்கிய இடம் பெற்றுள்ளது.

பயன்பாடு:

  • தினசரி பூஜை மற்றும் ஹோமங்களில்

  • தீபாவளி குளியல் மற்றும் அம்மன் பூஜையில்

  • அபிஷேகம் மற்றும் ஹோமத்திற்குப் பயன்படுத்த

  • மூலிகை வைத்தியங்களில் ஆரோக்கிய நன்மைகளுக்காக

Turmeric is one of the most sacred and traditional herbs in Indian culture, known for its spiritual significance, health benefits, and purity. It is an essential item in poojas, homams, abhishekams, and Ayurvedic treatments.

Natural turmeric varieties like Pasu Manjal, Kombu Manjal, and Nattu Manjal are widely used in rituals like Varalakshmi Vratham, Navaratri, housewarming ceremonies, Deepavali bath rituals, and weddings. Turmeric is believed to purify the surroundings, ward off negative energies, and invoke divine blessings.

Uses:

  • In daily poojas and sacred homams

  • During festival bath rituals and abhishekams

  • In traditional ayurvedic remedies for health

  • In weddings and housewarming rituals for auspiciousness