ஜாதிக்காய் (Nutmeg)
ஹோமம், அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கான தூய்மையான ஜாதிக்காய்
₹20.00₹15.00
ஜாதிக்காய்-யின் வாசனை மற்றும் தன்மை, தீய சக்திகளை அகற்றி, நல்ல சக்தியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும் நவராத்திரி, வரலக்ஷ்மி பூஜை, திருமண பூஜை, கிரகப்பிரவேசம் போன்ற அனைத்து திருவிழாக்களிலும் இடம் பெறும் ஆன்மிகப் பொருள்.
பயன்பாடு:
ஹோமம், அபிஷேகம், பூஜை நிகழ்வுகளில்
நைவேத்யம் தயார் செய்ய
ஹோமக் குழையில் தூண்ட
நவராத்திரி, அம்மன் பூஜை, கிரகப்பிரவேசங்களில்
Nutmeg (Jathikkai) is a sacred and traditional spiritual ingredient widely used in poojas, homams, abhishekams, and temple rituals. It is offered to deities during naivedyam, added to homa fire, and used in Amman, Murugan, Ayyappan, and Muniswarar poojas.
The natural aroma and spiritual potency of nutmeg are believed to ward off evil energies and bring peace and positive vibrations. It plays a vital role in festivals like Navaratri, Varalakshmi Vratham, weddings, and housewarming ceremonies.
Uses:
In homams and abhishekams
In naivedyam and prasadam preparation
Added to homam fire for aroma and purity
In festive and temple poojas
