தாமரை திரி (Lotus Wick)

அருள் தரும் தாமரை மலர் திரி

₹150.00₹130.00

இது அம்மன் பூஜை, லட்சுமி பூஜை, நவராத்திரி, வரலக்ஷ்மி நோன்பு, கிரகப்பிரவேசம் மற்றும் ஹோமங்களில் மிக முக்கியமானது.
தாமரை மலர் இழையால் தயாரிக்கப்படும் இந்த திரி, தீய சக்திகளை நீக்கி, நல்ல சக்தி மற்றும் தெய்வ அருளை பெற பயன்படுகிறது.

பயன்பாடு:

  • தினசரி பூஜை, அம்மன், லட்சுமி பூஜை

  • வரலக்ஷ்மி, நவராத்திரி, கிரகப்பிரவேசம்

  • ஹோமங்களில் தீபம் ஏற்ற

otus Wick is a sacred and traditional spiritual product made from lotus flower fibers. It is widely used in Lakshmi Pooja, Amman Pooja, Navaratri, Varalakshmi Vratham, housewarming ceremonies, and homams.

Lighting a Lotus Wick in the pooja lamp is believed to bring wealth, prosperity, and divine blessings into the home and remove negative energies. It’s considered especially auspicious for Goddess Lakshmi Pooja.

Uses:

  • Daily poojas, Lakshmi and Amman poojas

  • Varalakshmi Vratham, Navaratri, and homams

  • Housewarming and festival pooja lamps