லட்சுமி சோழி (Lakshmi Sozhi)
செல்வ வளம் தரும் புனித லட்சுமி சோழி - Auspicious Lakshmi Sozhi for Prosperity and Blessings
₹250.00₹199.00
லட்சுமி சோழி என்பது புனிதமான பவளச்சிப்பி வகை. தெய்வ அருள், செல்வ வளம், சுபிக்கம் தரும் பொருளாக இது வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி, லட்சுமி பூஜை உள்ளிட்ட அனைத்து ஆன்மிக நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதை பூஜை அறையில், அல்லது தெய்வ உருவத்துடன், பணப்பெட்டியில், கலசத்தில் வைக்கும் மரபு உள்ளது.
லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும், வீட்டில் செல்வம் பெருகும், தீய சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது.
பயன்பாடு:
லட்சுமி பூஜை, வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி விழாக்களில்
பூஜை அறையில் செல்வ வளத்திற்காக
பணப்பெட்டியில் செல்வம் பெருக்க
கலசத்திலும் ஹோமத்திலும் புனிதமாக
இது செல்வ வளம், தெய்வ அருள் தரும் புனித ஆன்மிக பொருள்.
Lakshmi Sozhi is a sacred auspicious sea shell considered a powerful symbol of wealth, prosperity, and divine blessings in Hindu tradition.
Used in Lakshmi Pooja, Varalakshmi Vratham, Navaratri, and homams, it is placed in pooja rooms, cash boxes, kalasams, and near deities to attract positive energy.
Traditionally believed to bring Goddess Lakshmi’s blessings, increase wealth, remove negative forces, and ensure peace and prosperity in the home.
Uses:
In Lakshmi Pooja, Varalakshmi Vratham, Navaratri
In pooja rooms for wealth and prosperity
In cash boxes and safes for financial growth
In homams and kalasams for spiritual blessings
A sacred traditional shell for wealth, fortune, and divine grace.
