குங்குமம் (Kumkum Powder)
பூஜைக்கு தூய்மையான குங்கும பொடி
₹20.00₹18.00
பூஜைக்கு தூய்மையான குங்கும பொடி
இது பூஜை மற்றும் ஹோமங்களில், அம்மன் மற்றும் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய, மற்றும் பெண்கள் திருமங்கல்ய சின்னமாக நெற்றியில் அணிவிக்க பயன்படுத்தப்படும் புனிதமான பொருள்.
பயன்பாடு:
தினசரி பூஜை மற்றும் தெய்வ அர்ச்சனைக்கு
அம்மன், வரலக்ஷ்மி, ஐயப்பன், மற்றும் குடும்ப தெய்வங்களுக்கு
பெண்கள் திருமங்கல்ய சின்னமாக
நவராத்திரி மற்றும் திருமணத்தின்போது பூஜைகளில்
Kumkum Powder
Kumkum Powder is a sacred, traditional symbol of spirituality and auspiciousness in Indian culture. It is widely used in daily poojas, homams, temple rituals, and as a sacred mark for women on the forehead, symbolizing prosperity, protection, and blessings.
Uses:
For daily poojas and deity archana
In temple and home rituals
During auspicious occasions like Varalakshmi Vratham & Navaratri
As a sacred mark for women on the forehead (Mangalyam)
