தங்கம், வெள்ளி பூசிய பூக்கள் (Gold & Silver Plated Flowers)

பூஜைக்கும், திருமண அலங்காரத்திற்கும் புனித பொருள் - Sacred Pooja Decoration for Prosperity & Positive Energy -

₹1000.00₹900.00

தங்கம், வெள்ளி பூசிய பூக்கள் என்பது ஆன்மிக பூஜைகள், ஹோமங்கள், திருமண விழாக்கள், நவராத்திரி, வரலக்ஷ்மி விரதம் மற்றும் விஷேஷ தினங்களின் பூஜை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்படும் புனித பொருள்.

இவை தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்கும், பூஜை மண்டப அலங்காரத்திற்கும், திருமண தாலிக்கட்டு ஹோமம், கிரகப்பிரவேச பூஜைகளில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
தங்கம் மற்றும் வெள்ளி பூசி செய்யப்பட்ட இந்த பூக்கள் ஆன்மிக ஒளி மற்றும் நன்மைகளை ஈர்க்கும் என்றும், நல்வாழ்வும் செழிப்பும் தரும் என்றும் நம்பப்படுகிறது.

பயன்பாடு:

  • ஹோமம், லட்சுமி, அம்மன், முருகன் பூஜைகளில்

  • திருமணம், கிரகப்பிரவேச அலங்கார பூஜைகளில்

  • அபிஷேக, நவராத்திரி, வரலக்ஷ்மி விரத விழாக்களில்

  • தெய்வ உருவங்கள், தங்கநாணயங்கள், திருக்கலசங்களில்

இது தெய்வீக அருளும் ஆன்மிக வளமும் தரும் பூஜைப் பொருள்.

Gold and Silver Plated Flowers are auspicious sacred items used in Hindu poojas, homams, weddings, Navaratri, Varalakshmi Vratham, and festive rituals. These ornamental flowers are offered to deities and used to decorate pooja mandapams, kalasams, and sacred spaces.

Traditionally believed to attract positive divine energy and prosperity, these flowers symbolize purity, respect, and blessings in spiritual ceremonies.

Uses:

  • In homams, Lakshmi, Amman, Murugan poojas

  • During wedding ceremonies and housewarming rituals

  • In abhishekam, Navaratri, and Varalakshmi poojas

  • For decorating deity idols, kalasams, and pooja plates

A divine decorative offering for auspicious rituals and spiritual grace.