வளையல்கள் (BANGLE)

பூஜைக்கும், வரலக்ஷ்மி விரதத்திற்கும், தாம்பூலம் பரிசாக

₹100.00₹80.00

சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்கள் என்றால் அது செல்வம், வளம், நல்ல ஆரோக்கியம் மற்றும் திருமண ஸௌபாக்கியம் தரும் சின்னமாக கருதப்படுகிறது.

இந்த வளையல்களை வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி, திருமணம், அம்மன் பூஜைகள், கிரகப்பிரவேசம் போன்ற விழாக்களில் தெய்வங்களுக்குப் பூஜை செய்த பின், மங்கையர்க்கு தாம்பூல பரிசாக வழங்குவது பாரம்பரியமாக உள்ளது.

2 Dozen வளையல்கள் (24) என்ற எண்ணும், செம்பச்சை நிறங்களும், வாழ்வில் சமநிலை, சந்தோஷம், சுபிக்கம் தரும் என நம்பப்படுகிறது.

பயன்பாடு:

  • வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி, திருமண விழாக்களில்

  • அம்மன், லட்சுமி பூஜைகளில் தெய்வ அருளுக்காக

  • தாம்பூலம் பரிசாக

  • கிரகப்பிரவேசம், விசேஷ பூஜைகளில்

இது தெய்வ அருளும் நல்வாழ்வும் தரும் பாரம்பரிய பூஜை பொருள்.

Bangles (2 Dozen – Red & Green) are sacred and auspicious items in Hindu poojas, rituals, and traditional ceremonies. The red color symbolizes prosperity and marital bliss, while the green color represents growth, health, and harmony.

These bangles are traditionally offered during Varalakshmi Vratham, Navaratri, weddings, Amman poojas, and housewarming ceremonies, and given to married women as part of the tamboolam gift after pooja rituals.

The number 2 dozen (24) holds significance for completeness, balance, and divine blessings in rituals.

Uses:

  • In Varalakshmi Vratham, Navaratri, weddings

  • During Amman, Lakshmi poojas

  • As tamboolam gifts for married women

  • In housewarming and auspicious ceremonies

A traditional and sacred offering for divine grace, wealth, and wellbeing.