வரலக்ஷ்மி விரத பூஜை பொருள்
₹1000.00₹899.00
E.K.S. Nattu Marundhu Kadai-இல், இப்போது ஆடி மாதத்தின் மகத்தான வரலக்ஷ்மி விரதத்திற்கான சிறப்பு பூஜை பொருள் தொகுப்பு!
ஒரே தொகுப்பில் தேவையான அனைத்து பூஜை பொருட்களும் — உங்கள் வீட்டில் நிம்மதியும், செல்வ வளமும் பெருக இந்த பூஜை செய்யவும்!
கொம்பு மஞ்சள் (5 pcs)
குங்குமம் (50 gm)
மஞ்சள் (50 gm)
பாக்கு (5 pcs)
தாமரை திரி (1 Pack)
பருத்தி மாலா சிவப்பு (4 மீட்டர்)
பச்சை கற்பூரம் (10 gm)
ஏலக்காய் தூள் (10 gm)
ஜாதிக்காய் (1 Pack)
மாசிகை (1 Pack)
கர்ஜுரகாய் (1 Pack)
தாமரை விதை (1 Pack)
திராட்சை (50 gm)
இலை தாம்பூலம் தொகுப்பு (5 pcs)
தங்கம், வெள்ளி பூசிய பூக்கள் (1 Pack)
அஷ்டலட்சுமி நாணயம் – 1
ரவிக்கை துண்டு – 1
கோமாதா சக்கரம் (1 Pack)
லட்சுமி சோழி (1 Pack)
வளையல்கள் – 2 டஜன் (சிவப்பு மற்றும் பச்சை)
வரலக்ஷ்மி விரதம் புத்தகம் – 1
Varalakshmi Vratham Pooja Set – Now Available!
At E.K.S. Nattu Marundhu Kadai, we bring you a complete, handpicked Varalakshmi Vratham Pooja Kit filled with all essential traditional items to perform the auspicious Lakshmi Pooja at home.
This set includes carefully selected, high-quality items ensuring purity, devotion, and divine blessings for your family.
📦 Set Contains:
Ashta Lakshmi Coin
Rock Sugar
Turmeric Sticks
Cardamom
Nutmeg
Dates
Amman Face Idol
Colorful Blouse Pieces
Decorative Turmeric Kumkum Set
Lakshmi Sozhi
Cotton Wicks
Special Pooja Threads
Pooja Plate
Varalakshmi Vratham Book
Bangles (Red & Green – 2 Dozen)
Dry Grapes
Decorative Flowers (Gold & Silver Coated)
Betel Nut & Betel Leaf Set
Gomatha Chakra
Special Pooja Garland
And much more — everything you need for a complete, traditional, and blessed Varalakshmi Pooja!
